1 மணி நேரத்திற்கு 8 லட்சம்..ரசிகரிடம் ரேட் பேசிய நடிகை திவ்ய!.. ஆர்னவ் வெளியிட்ட ஆதாரம்
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா, நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் இருவரும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக திவ்யா அர்ணவ் இருவரும் மாறி மாறி குற்றச்சாற்றுகளை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு திவ்யா அர்ணவ் பல ஆண்கள், பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
மேலும் பெண் ரசிகை உடன் தவறாக பேசினார் என்று ஆடியோக்களை வெளியிட்டார். இந்நிலையில் அர்ணவ் இதற்கு பதிலடி கொடுக்கும் வைகையில், திவ்யா ஒரு ரசிகரிடம் பேசிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு நாள் சந்திப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று ரசிகர் கூறியுள்ளார். இதற்கு திவ்யா எனக்கு 8 லட்சம் தான் வேண்டும் என்று கூறினாராம்.