அவருடன் நடிக்க விருப்பமே இல்லை!! உண்மையை உடைத்த ஆர்யாவின் முன்னாள் காதலி..

Arya Gossip Today
By Edward Dec 28, 2022 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய திருமணத்திற்காக பெண்களை தேர்வு செய்ய பிரபல தொலைக்காட்சி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவருடன் நடிக்க விருப்பமே இல்லை!! உண்மையை உடைத்த ஆர்யாவின் முன்னாள் காதலி.. | Arya Ex Lover Abarnathi Open Act With Her

16 பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டிபோட்டனர். நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கினார். 16 பெண்களில் ஆர்யா மீது தீராத காதலில் இருந்தசர் அபர்ணதி. ஆர்யாவுக்காக தனது இணையதள கணக்கிற்கு abarnathi_6ya என்று பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இன்று வரை ஆர்யா மீதுள்ள காதலால் அந்த பெயரை மாற்றாமலே இருந்து வருகிறார். இதனைதொடர்ந்து ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது அபர்ணதிக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

சமீபத்தில் ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபர்ணதி சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதினை பெற்றார். இந்நிலையில், துணிவு-ஆ, வாரிசு-ஆ? இரு படத்தில் யார் படம் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு துணிவு தான் பார்ப்பேன் என்று கூறினார்.

பின் ஆர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடிப்பீர்களா என்ற கேள்வி ”ஆர்யாவுடன் நடிக்கனும்னு விருப்பமே இல்லை” என்று கூறிவிட்டார்.

Gallery