இறுக்கமான குட்டையான ஆடை! ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமி வெளியிட்ட வீடியோ
தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆர்யா. சாக்லெட் பாயாக வளம் வரும் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 17 வயது வித்யாசத்தில் சாயிஷா ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்யாவிற்கு திருமணமாவதற்கு முன் அவருக்கு பெண் பார்க்க புதுவகையில் செயல்பட்டனர் குடும்பத்தினர். அந்தவகையில், தொலைக்காட்சி சேனல்களில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிய நிலையில் ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில் 16 மாடலிங் முடித்த இளம்பெண்கள் போட்டியிட்டதில் கடைசியாக மூன்று பேர் இறுதி சுற்றிக்கு வந்தனர்.
ஆனால் ஆர்யா மூவரையும் திருமணம் செய்யமுடியாது என்று கூறி அதிர்ச்சியளித்தார். அவர்கள் மூவரில் ஒருவர் தான் சீதாலட்சுமி ஹரிஹரன். ஆர்யா மீது நிகழ்ச்சி முழுவதும் அதிகமாக காதலித்தும் வந்தார்.
இதையடுத்து தன் வேலையை பார்த்த சீதாலட்சுமி, தற்போது போட்டோஹுட் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டு வருகிறார். அதற்காக, சீதாலட்சுமி இறுக்கமான ஆடை, குட்டை பாவடை சேலை என ஆடைகளை அணிந்து போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.