பொய்க்காதல்.. பணத்திற்காக சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யா!.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்
தமிழ் சினிமாவில் பிலே பாய் நடிகராக இருப்பவர் தான் ஆர்யா. இவர் தமிழில் ஓ மனமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
இந்நிலையில் நடிகர்கள் நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் ஆர்யா பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், தொலைக்காட்சியில் பணியாற்றிய ஒரு பெண் ஆர்யாவ காதலித்தார். ஆனால் அவர் அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்தார். சாயிஷா சாதாரண நடிகை அல்ல இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர்.
சாயிஷா தாய் மற்றும் தந்தை இருவருமே பாலிவுட் பிரபலங்கள்.
சாயிஷாவை திருமணம் செய்தால் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆர்யா திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.