இரவு பார்ட்டியில் கணவருடன் டான்ஸ்! நடிகை சாயிஷா வெளியிட்ட வீடியோ

party arya viralvideo sayyesha
By Edward Nov 17, 2021 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராரக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தின் மூலம் ஜோடி போட்டு நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருந்த சாயிஷா சமீபத்தில் கர்ப்பமாகி குழந்தையை பெற்றார் என்ற செய்து நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

பின் ஆர்யா அதிகாரப்பூர்வமாக இரண்டாம் மாதம் என்று கூறி புகைப்படத்தையும் வெளியிட்டார். கர்ப்பமாகி குழந்தை பெற்ற பலா மாதங்களுக்கு பின் சாயிஷா பழைய உடல் எடைக்கு வந்ததும் மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கணவர் மற்றும் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் குழந்தை எங்கே என்று கேட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த வீடியோ கடந்த ஆண்டு அவர்களின் திருமணம் முடிந்த பிறகு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளார் சாயிஷா.