பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. ஆனந்தத்தில் ரசிகர்கள்

Kamal Haasan Bigg Boss Asal Kolaar
By Kathick Oct 29, 2022 06:12 AM GMT
Report

பிக் பாஸ் 6 எலிமினேஷன்

பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த இரண்டு நபர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். இதில் ஜி.பி. முத்து தானாகவே முன் வந்து வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. ஆனந்தத்தில் ரசிகர்கள் | Asal Kolaar Eliminated From Bigg Boss

இதன்பின் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற நடிகை ஷாந்தி முதல் ஆளாக எலிமினேட் செய்ப்பட்டார். இவரை தொடர்ந்து இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிக்கிறார்கள்.

வெளியேறப்போது இவரா

இந்நிலையில், பெண்களிடம் மோசமாக நடந்துகொண்டிருக்கும் அசல் கோளார் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறாராம். ஆம், மக்களிடம் இருந்து இந்த வாரம் அசல் தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளாராம்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. ஆனந்தத்தில் ரசிகர்கள் | Asal Kolaar Eliminated From Bigg Boss

ஏற்கனவே நெட்டிசன்கள் அசலை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இந்த வாரம் அது நடந்துள்ளது.