தடவல் மன்னன்-ன்னு, என் பேர் கெட இவர் தான் காரணம்!! பழியைத் தூக்கி போட்ட அசல் கோளாறு..

Kamal Haasan Bigg Boss Asal Kolaar
By Edward Jan 12, 2023 01:45 PM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் சீசன் 6ல் தற்போது நிறைவுப்பகுதியை எட்டியுள்ளது.

கடந்த வாரம் ரச்சிதா மற்றும் மணிகண்டன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை அடுத்து, அமுதவாணன் டிக்கெட் டு ஃபினாலே லிஸ்ட்டில் முதல் ஆளாக தேர்வு செய்ப்பட்டார்.

இந்நிலையில் சீசன் 6ல் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பட்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தடவல் மன்னன்-ன்னு, என் பேர் கெட இவர் தான் காரணம்!! பழியைத் தூக்கி போட்ட அசல் கோளாறு.. | Asal Kolaru Arcument With Shivin In Biggboos6

அப்படி பெண்களிடம் சில்மிஷம் செய்து தடவல் மன்னனாக திகழ்ந்த அசல் கோளாறும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய பெயர் கெட்டு போக ஷிவின் தான் காரணம் என்றும் நாம பார்க்காத ஒன்றினை ரசிகர்கள் கவனிக்கும் படி பேசியதாக கூறி பழியை போட்டுள்ளார்.

இதன்பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சர்ச்சையாகி இருக்கிறது.

https://twitter.com/BBFollower7/status/1613101998261571589?s=20&t=oVNtF8JQRg6mMtp2cvCgqA