ஒரே சீரியலில் இருந்து தெறித்து ஓடிய 3 நடிகைகள்! உண்மையை கூறிய ராஜா ராணி 2 தற்போதைய காவியா...

Archana Alya Manasa Riya Vishwanathan
By Jai Mar 01, 2023 05:00 PM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் ராஜா ராணி. தற்போது இரண்டாம் சீசன் ஒளிப்பரப்பாகி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் காவியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார்.

ஒரே சீரியலில் இருந்து தெறித்து ஓடிய 3 நடிகைகள்! உண்மையை கூறிய ராஜா ராணி 2 தற்போதைய காவியா... | Asha Open Why Actress Escape Raja Rani Serial

அதன்பின் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகிய ஆலியாவுக்கு பதில் நடிகை ரியா விஸ்வநாதன் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும், ஆலியா மானசா வெளியேறி சில மாதத்திலேயே அர்ச்சனாவா நடித்த விஜே அர்ச்சனாவும் சீரியலில் இருந்து சில காரணத்திற்காக வெளியேறி அவருக்கு பதில் வேறொரு நடிகை நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஒரே சீரியலில் இருந்து தெறித்து ஓடிய 3 நடிகைகள்! உண்மையை கூறிய ராஜா ராணி 2 தற்போதைய காவியா... | Asha Open Why Actress Escape Raja Rani Serial

இப்படியிருக்கையில் சமீபத்தில் காவியாவாக நடித்த ரியாவும் சீரியலில் இருந்து விலகி ஷாக் கொடுத்தார். அவருக்கு பதில் ஆஷா வெங்கடேஷ் காவியாவாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீரியலில் நடிகைகள் விலகி மாற்றப்பட்ட காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. எல்லாமே திடீரென நடந்தது. எனக்கு டைம் கிடைக்கவில்லை, அதுவும் 24 மணி நேர ஷூட்டிங் நடந்து ஒரு மணி நேரம் தான் நானே தூங்கினேன் என்று ஆஷா கூறியிருக்கிறார்.