நாங்கள் பிரிந்துவிட்டோம்!..திருமணத்திற்கு பின் அசோக் செல்வன் ஓபன் டாக்
Ashok Selvan
Tamil Cinema
Tamil Actors
Keerthi Pandian
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தின் படி பிரமாண்டமாக நடந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் அவர்களின் காதல் கதையை குறித்து பேசினார்கள்.
அதில் அவர், கடந்த 2013 -ம் ஆண்டு நாங்கள் முதல் முறை சந்தித்தோம். அதில் இருந்து நாங்கள் பழிகி வந்தோம்.
இடையில் 3 ஆண்டுகள் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அப்பறம் மீண்டும் ஒன்று சேர்ந்தோம். அதன் பின் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளனர்.