திருமணம் வலையில் சிக்கிய கீர்த்தி பாண்டியன்.. அசோக் செல்வன் படும் வேதனை பாண்டியனின் விவசாயி..
நடிகர் அசோக் செல்வன் நடிகர் அருண் பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக வைத்திருந்து திருமணத்தை முடித்த ஜோடிக்கு பலர் வாழ்த்து கூறியும் கீர்த்தி உடலை வைத்து கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து பதிவுகளை பகிர்ந்தார் அசோக் செல்வன்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மற்ற காதலர்களை போல் குட் நைட், குட் மார்னிங் என்று சொல்லி கொள்ளாமல் ஒரு மெசூட் காதலர்கள் போல் நடந்து கொள்வோம் என்றும் சூது கவ்வும் படத்தில் அசோக் செல்வன் நடித்தபோது தான் முதல் சந்திப்பு ஏற்பட்டு காதல் உருவானதாம். அதன்பின் ஒரு பார்ட்டியில் சேலையில் வந்த கீர்த்தியின் அழகால் மயங்கிவிட்டாராம்.
சில நாட்களுக்கு நேரில் சந்தித்தும் வந்துள்ளார்கள். இடையில் சில சண்டை ஏற்பட 3 வருடம் பிரிந்து பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். பின் ஒரு சந்திப்பில் காதல் மீண்டும் மலர அது திருமணம் வரை இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
கீர்த்தியை உருகி உருகி காதலித்ததோடு பார்க்கும் இடமெல்லாம் பிரபோஸ், வெளிநாட்டு அவுட்டிங், சர்ப்ரைஸ் என்று பல விசயங்களை கீர்த்தி பாண்டியனுக்காக செய்திருக்கிறார் அசோக் செல்வன்.
மேலும் தாலிக்கட்டும் போது மூன்று முடிச்சியும் அசோக் செல்வன் தான் போட வேண்டும் என்ற கண்டீசனை போட்டு நிறைவேற்றி இருக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன்.