அசோக் செல்வன் திருமணத்தில் கலந்துகொண்ட அவருடைய முன்னாள் காதலி.. யார் தெரியுமா

Ashok Selvan Marriage Pragathi Guruprasad
By Kathick Sep 30, 2023 05:00 AM GMT
Report

அசோக் செல்வனுக்கு நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திரையலக நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இதில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பின்னணி பாடகி பரகதி அசோக் செல்வன் திருமணத்திற்காக கனடாவிலிருந்து வந்துள்ளாராம்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் அசோக் செல்வன பிரகதி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery