44 வயதான நடிகை மாளவிகாவின் படத்தை எடுத்து கையும் களவுமாக சிக்கிய அசோக் செல்வன்!!

Ashok Selvan Malavika Tamil Cinema Actors Tamil Actress
By Dhiviyarajan Nov 15, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

120 பெண்களை கண்ட இடத்தில் கைவச்சி, திருநங்கையும் விடமாட்டார்.. சேரன் மீது பரபரப்பு குற்றச்சாற்று

120 பெண்களை கண்ட இடத்தில் கைவச்சி, திருநங்கையும் விடமாட்டார்.. சேரன் மீது பரபரப்பு குற்றச்சாற்று

இந்நிலையில் அசோக் செல்வன் இளம் வயதில் இருக்கும் போது நடந்த ஒரு விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நானும் என் நண்பனும் ஒருமுறை பொருட்காட்சிக்கு சென்றிருந்தோம். அந்த இடத்தில் பல படங்களின் CD-க்கள் இருந்தது.

அப்போது நாங்கள் C U at 9 என்ற A திரைப்படத்தின் CD-யும் அங்கே இருந்தது. ஆனால் எங்களுக்கு வயது வெறும் 14 தான். அதனால் அந்த CD-யை எடுத்து விட்டோம் கடைசியில் கடைக்காரர்களிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டோம் என்று அசோக் செல்வன் கூறியுள்ளார்.   

இவர் கூறிய அந்த C U at 9 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது நடிகை மாளவிகா தான்.

44 வயதான நடிகை மாளவிகாவின் படத்தை எடுத்து கையும் களவுமாக சிக்கிய அசோக் செல்வன்!! | Ashok Selvan Speak About Blue Film