ஒரு ஹீரோயின் போதாது, அதிக ஹீரோயின்கள் கேட்ட அசோக் செல்வன்
Ashok Selvan
By Parthiban.A
ஹீரோயின்கள்
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இந்த காலத்தில் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு ஹீரோவை சுற்றியே கதை எப்போதும் இருக்கும்.
அப்படியே ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் அவர்களை கிளாமர் காட்டவும், டான்ஸ் ஆடவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு மூன்று ஹீரோயின்கள் கேட்ட அசோக் செல்வன்?
தற்போது நடிகர் அசோக் செல்வன் தான் நடிக்கும் படங்களில் ஒரு ஹீரோயின் பாத்தது, இரண்டு மூன்று ஹீரோயின்கள் வேண்டும் என கேட்கிறார் என செய்தி பரவி வருகிறது.
ஆனால் அசோக் செல்வன் இது உண்மை இல்லை என மறுத்திருக்கிறார்.
