ஹனிமூனில் கடற்கரையில் பிகினி.. அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனின் பிகினி போட்டோஸ்..
Ashok Selvan
Tamil Actress
Actress
Keerthi Pandian
By Jai
நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். அதன்பின் அன்பிற்கினியாள் என்ற படத்தில் அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்தார்.

சமீபத்தில், நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் கண்ணகி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன், கணவர் அசோக் செல்வனுடன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு பிகினி ஆடையணிந்து குளிக்கும் புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார்.