தாமரையிலையில் பாயாசம் சாப்பிட்டால் அரசியல் கனவு! என்னென்ன சொல்றான் பாருங்க!

astrology ShriRamjiSwamigal
By Edward Nov 26, 2021 04:55 PM GMT
Report

தமிழகத்தில் பலரிடம் மூட நம்பிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துவதுண்டு. அதில் முக்கியமானதாக இருப்பது ஜோதிடம். குழந்தை பிறந்தது முதல் காரியம் வரை ஜோதிடம் வைத்து தான் நாட்களையும் நேரத்தினை மதிப்பிடுகிறோம்.

அப்படி சில போலி ஜோதிடர்கள் கண்டபடி சொல்வதை கேட்டு ஏமாறுவார்கள். இங்கு ஸ்ரீ இராம்ஜி சுவாமிகள் கனவு எப்படி பலிக்கும் என்ன ஆகும் என்று கூறியது பதறவைத்துள்ளது.

காளை மாடு முட்டுறது போல் வந்தால் மரணம் துறத்துவது என்றும், பாம்பு துறத்தினால்பிரச்சனை புதுசா வருதுனு அர்த்தம் என்று கூறியுள்ளார். பாயாசம் சாப்பிட்டால் அரசியல் கனவு நிஜமாகுமாம்.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..