நம்ம தூங்குற 40 கதைக்கு இது தேவை தானா? இதுல மாறு வேஷமா அஸ்வினே...

aswin cookwithcomali ennasollapogirai aswinkumar
By Edward Jan 30, 2022 07:00 AM GMT
Report

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அஸ்வின் தான் நடித்த என்ன சொல்லப்போகிறாய்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை பலர் கலாய்த்து வந்தனர். அவர் நடித்த அப்படம் திரையில் வெளியாகி எதிர் விமர்சனங்களை பெற்றும் வந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று மாறு வேஷத்தில் பேட்டிக்கு வந்துள்ளார்.

கால்பந்து வீரர் ரொனால்டோ மாதிரி மாறு வேஷமிட்டு வந்துள்ளதை பலர் கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery