பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை அதுல்யா.. புகைப்படம்..

Athulya Ravi
By Edward Oct 07, 2022 08:36 AM GMT
Report

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்தினை தொடர்ந்து அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சாந்தனு பாக்யராஜுடன் க்ளாமராக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதுல்யா,

சமீபத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை ஏற்கனவே நெட்டிசன்கள் கலாய்த்திருந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ தொகுப்பை வெளியிட்டுளதை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு உங்க முகத்துக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.

சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் தான் இப்படி முகம் மாறிடுச்சா என்றும் கேட்டு வருகிறார்கள்.