வெர்ஜினிட்டியை இழக்க சரியான வயசு இது தான்!..நடிகை அதுல்யா ரவியின் பதிலை பாருங்க
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அதுல்யா ரவி, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அதுல்யா ரவி இடம், வெர்ஜுனிட்டியை இழக்க சரியான வயது என்ன? என்று தொகுப்பாளர் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது வரை என்று கூறுவேன். என்னை என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும்.
நமது கலாச்சாரம் அது தானே. ஆனால் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப் இருக்கிறது. அது ஒவ்வொருவர் தனிப்பட்ட விருப்பம் நாம் எதுவும் சொல்ல முடியாது என்று அதுல்யா ரவி கூறியுள்ளார்.