அட்லீயை இதை விட மோசமாக கலாய்க்க முடியாது! மீம் கிரியேட்டர்கள் அட்ராசிட்டி
இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டென்டாக பணியாற்றி அதன் பின் ராஜா ராணி படம் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகம் ஆனார் அட்லீ. அந்த படம் ஹிட் ஆகவே அடுத்து விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து அவர் ஷாருக் கானை வைத்து ஒரு படம் இயக்குகிறார். நேற்று ஷாருக் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தான் அட்லீ உடன் சேர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்த்ததாக கூறி இருந்தார்.
அட்லீ போல நானும் விஜய் ரசிகன் என ஷாருக் ட்விட் செய்திருந்தார்.
வழக்கமாக அட்லீயை எப்போதும் ட்ரோல் செய்து வரும் மீம் கிரியேட்டர்கள் இதையும் கலாய்த்து இருக்கின்றனர். ஷாருக் பாத்ரூம் சென்ற போது அவரது போனை எடுத்து இப்படி அவர் பதிவிட்டுவிட்டாரோ என மீம் போட்டு கலாய்த்து இருக்கின்றனர்.
Ennoda annae
— atlee (@Atlee_dir) April 6, 2022
Ennoda thalapathy @actorvijay anna #beast #beastmode from April 13th
Thank you for the lovely wishes @iamsrk sir
it means a lot to us
thank you
love u sir ❤️❤️❤️ https://t.co/QcN8APmK4O