மீண்டும் மீண்டுமா! 40 கோடி சம்பள இயக்குநருடன் தளபதி 68! இது எந்த படமோ

vijay atlee hollywood thalapathy68
By Edward Dec 02, 2021 09:00 AM GMT
Report

தளபதி விஜய் அவர்களின் பிடித்தமான இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹாட்ரிக் படத்தினை கொடுத்து வந்த அட்லீயுடன் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆசையாக இருந்து வருகிறது.

தற்போது தளபதி வம்சி மற்றும் லோகேஷ் கனகராஜ் படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார். இதையடுத்து விஜய் அட்லீயின் 68வது படத்தில் விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அட்லீ பாலிவுட் நடிகர் ஹாருக்கானை இயக்கி வருகிறார்.

அப்படம் முடிந்த பிறகு அட்லீ தளபதியின் கதையை எழுத ஆரம்பிப்பார் என்று கூறி வருகிறர்கள். அட்லீ தற்போதைய சம்பளம் 40 கோடியாக வாங்கி வருவதால் தளபதியின் 68 படத்திற்கு மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.