பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகிய ஆடையில் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா..
இந்தியா முழுவதும் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன என்றால் முகேஷ் அம்பானி - நீத்தா மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியை தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகாவிற்கு திருமணத்திலும், மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்வுகளில் அட்லீ, தன்னுடைய மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில், கிளாமர் பிரியா கிளாமர் சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
தற்போது போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் பிரியா, பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகிய ஆடையில் மின்னும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.