ஷூட்டிங்கில் அர்த்த ராத்திரியில் காருக்குள் நடந்த கசமுசா!! இளம்நடிகருடன் ஆண்ட்டி நடிகை செய்த காரியம்...

Serials Gossip Today Tamil TV Serials Actress
By Edward Sep 01, 2023 07:30 AM GMT
Report

சின்னத்திரை சீரியலில் நடித்து வரும் ஆண்ட்டி வயது நடிகை ஒருவர் இளம் நடிகருடன் கண் கூசும் வண்ணம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க நடந்து கொண்டனர்.

சமீபத்தில் நள்ளிரவு வரைஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அர்த்த ராத்திரி சமயத்தில் ஆண்ட்டி காருக்குள்ளேயே நடிகருடன் கசமுசாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விசயம் சீர்யல் இயக்குனரின் காதுக்கு செல்ல கடுப்பான அவர் கூப்பிட்டு கண்டபடி திட்டித்தீர்த்துவிட்டாராம்.

நீங்கள் எதுவேணாலும் செய்யுங்க, ஷூட்டிங் நடக்கிற இடத்துல இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் செய்யாதீங்க என்று எச்சரித்துள்ளார்.

நடிகையும் அசிங்கப்பட்டதில் இருந்து அமைதியாகிவிட்டாராம்.

இந்த விசயம் ஷூட்டிங்கில் இருந்தவர்கள் காதில் பட இதனால் நடிகையும் அடக்கவுடக்கமாக மாறிவிட்டாராம்.