நடிகை யாஷிகா ஆனந்தை மிஞ்சிய அவரது நாய்.. புகைப்படங்கள்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Mar 22, 2025 05:30 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

சினிமாவில் 13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

நடிகை யாஷிகா ஆனந்தை மிஞ்சிய அவரது நாய்.. புகைப்படங்கள்.. | Atrss Yashika Aannand Recent Photoshoot With Dogs

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தற்போது தான் வளர்த்து வரும் நாய்களுடன் கிளாமர் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery