பாட்டா இது!! பிக்பாஸ் அரோரா ஆல்பம் பாடலை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Viral Video
Bigg boss 9 tamil
Aurora Sinclair
By Edward
பிக்பாஸ் அரோரா
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டிப்போட்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அரோரா சின்கிளே. பிக்பாஸில் இவர் நுழைந்த நாளில் இருந்தே ரசிகரக்ள் அவரை விமர்சித்தும் துஷாருடன் நெருங்கி பழகியதை கேலி செய்தும் வந்தனர்.
அதன்பின் 100 நாட்களுக்கும் மேல் இருந்த அரோரா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ரோஸ் இல்லனா ஜாக்
தற்போது அரோராவின் 'ரோஸ் இல்லனா ஜாக்' என்ற ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அரோரா படு கவர்ச்சியான உடையணிந்து நெருக்கமான காட்சி, லிப்லாக் என நடித்து மிரட்டியுள்ளார். பலர் இதைப்பார்த்து, பாட்டா இல்ல அப்படியான படமா என்று கூறி ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.