என்ன கருமம்! கோடி செலவு செய்றீங்க ஒரு கப் வாங்கி பீர் குடிங்க மாட்டீங்க!
cricket
ausvsnz
worldcupt20
By Edward
சமீபத்தில் துபாயில் உலக கோப்பை டி 20 போட்டிக்கான இறுதி போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் 172 ரன் எடுத்து 173 இலக்காக கொடுத்தது.
பின் ஆஸ்திரேலியா முதலில் 4 விக்கெட்டை இழந்து தினறியது. இதையடுத்து கலமிரங்கிய மார்ஸ், மேக்ஸ் வெல்லின் சிறப்பான ஆட்டத்தில் வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இதையடுத்து வெற்றியை கொண்டாடி ஆஸ்திரேலிய அணியினர் கேக் வெட்டியும் மது அருந்தியும் கொண்டாடினர்.
அதில் ஒரு வீரர் ஷூவை கழட்டி அதில் மதுவை ஊற்றி அருந்தியதை பார்த்து மற்ற வீரர்களும் அப்பயே மதுவை அருந்தினர். இதை பலர் முகம் சுழித்து என்ன கருமம் டா என்று கலாய்த்து மீம்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.
How's your Monday going? ?#T20WorldCup pic.twitter.com/Fdaf0rxUiV
— ICC (@ICC) November 15, 2021