20ஆயிரம் கோடி வசூலித்த அவதார் பட நடிகர் நடிகைகளா இது? இதுதான் ஒரிஜினல்!

actress actor hollywood avatar
By Kanagasooriyam Apr 11, 2021 06:50 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

Report

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பெரிய ஹிட் கொடுத்து சுமார் 2800 கோடி வசூலுடன் உலகளவில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் யார் என்று யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று புகைப்படத்தோடு பாருங்க..  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery