ரஜினிக்கும் கமலுக்கு இதுதான் வித்தியாசம்? உண்மை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..

Kamal Haasan Rajinikanth K. S. Ravikumar
By Edward May 23, 2022 04:13 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் மூத்த இயக்குனராக திகழ்ந்து வந்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். முன்னணி நட்சத்திரங்களின் ஆரம்பகாலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு தூணாக அமைந்தவர் இயக்குனர் ரவிக்குமார்.

அப்படி ரஜினி, கமல், அஜித், விஜய் வாழ்க்கையில் முத்திரை பதித்து நல்ல ஹிட் படங்களை கொடுத்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ரஜினிக்கும் கமலுக்கு வித்யாசங்கள் இருக்கிறது. அப்படி ரஜினியை வைத்து முத்து, படையப்பா உள்ளிட்ட படங்களை கொடுத்து லிங்கா படத்தின் மூலம் தோல்வியை கண்டார் ரஜினி.

ஆனால் படையப்பா போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினிகாந்த் விரும்பமாட்டார். அதேபோல் கமல்ஹாசனை வைத்து சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசவதாரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கமலின் எல்லா படங்களும் தோல்வியை காணமலே இருந்தது.

இதனால் தான் அவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள். ரஜ்னி என்றால் மாஸ், கமல் என்றால் கிளாஸ் என ரவிக்குமார் கூறியிருந்தார். ரெண்டு பேருக்கும் வித்யாசமான மைண்ட் செட் வைத்து படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பவர்கள். அதனால் தான் இந்த இடத்தில் அவர்களால் நிலைத்திருக்க முடிகிறது.