பாக்ஸ் ஆபிஸில் பாதாளத்தில் அயலான், 100 கோடி படம் இப்படியாகுதே

Sivakarthikeyan
By Tony Jan 10, 2024 02:50 AM GMT
Report

அயலான் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் கால தாமதம் ரசிகர்களை வெகுவாக சோதித்துள்ளது. அதிலும் சமீபத்தில் வந்த டீசர், ட்ரைலரும் பழைய டெம்ப்ளேட்டில் படம் இருப்பதாக கூறப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸில் பாதாளத்தில் அயலான், 100 கோடி படம் இப்படியாகுதே | Ayalaan Pre Booking Is Low

இந்நிலையில் அயலான் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்க, இதில் மிக மோசமான முன்பதிவே தற்போது வரை நடந்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்கு மிகப்பேரிய ஓப்பனிங் இருக்க, அயலான் படம் விமர்சனம் பொறுத்தே வசூல் வரும் என எதிர்ப்பார்க்கபப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் பாதாளத்தில் அயலான், 100 கோடி படம் இப்படியாகுதே | Ayalaan Pre Booking Is Low