லேட்டஸ்ட் டிரண்ட் ரீல்ஸ் வீடியோவிற்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை மதுமிதா

Madhumitha Tamil TV Serials
By Yathrika Jul 07, 2026 09:30 AM GMT
Report

நடிகை மதுமிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலுக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளனர். எப்போது டிஆர்பி ரேட்டிங் விவரம் வந்தாலும் இந்த தொடரின் நம்பர் அதிகமாக இருக்கும், பலமுறை முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுமிதா சீரியலில் நடிப்பதை தாண்டி எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

இவர் அண்மையில் லேட்டஸ்ட்டாக வைரலாகும் ஒரு ரீல்ஸ் வீடியோவிற்கு லட்சணமாக புடவை கட்டி ஆட்டம் போட்டுள்ளார். ஜீன்ஸ் பட டிரண்ட் வீடியோவிற்கு அவர் நடனம் ஆடிய வீடியோ இதோ,