அய்யனார் துணை நிலாவின் அழகிய சேலை புகைப்படங்கள்..
Madhumitha
Tamil Actress
Actress
Ayyanar Thunai
By Jai
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அதிலும் ஹீரோயினாக நடிக்க்கு நிலா ரோலில் மதுமிதாவிற்கு எக்கச்சக்க வரவேற்பு தான். எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும்போது அவருக்கான ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அய்யனார் துணை சீரியலிலும் மதுமிதாவை கொண்டாடி வருகிறார்கள்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.



