புடவையில் தேவதை போல் ஜொலித்த அய்யனார் துணை நடிகை மதுமிதா

Serials Tamil TV Serials
By Tony Jul 19, 2026 10:30 AM GMT
Report

சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா.

இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவருகாகவே ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் மதுமிதா சமீபத்தில் புடவையில் தேவதை போல் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வந்து செம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்...


GalleryGalleryGalleryGalleryGallery