அசீம் எப்படி 25 லட்சம் தருவீங்க, இதெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா

Kamal Haasan Bigg Boss Mohammed Azeem
By Tony Jan 26, 2023 07:00 AM GMT
Report
110 Shares

அசீன் பிக்பாஸ் வின்னர் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். பலரும் இவருடைய வெற்றியை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

எந்த பக்கம் திரும்பினாலும் அசீமை கழுவி தான் ஊற்றினார்கள். அசீன் பிக்பாஸில் கிடைத்த 50 லட்சத்தில் 25 லட்சம் பல குழந்தைகள் பள்ளி கல்விக்கு கொடுப்பேன் என்றார்.

ஆனால், 50 லட்சம் என்றால் அதை முழுதாக கொடுக்க மாட்டார்கள், வாரி, GST லாம் சேர்த்து பார்த்தால் 35 லட்சம் தான் வரும். இதில் எப்படி 25 லட்சத்தை கொடுப்பார் அவர் என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.