15 மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய விக்ரமன்!.. நேரம் பார்த்து தக்க பதிலடி கொடுத்த பிக் பாஸ் அசீம்
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விக்ரமன்.
இவர் பிக் பாஸ் வீட்டில் தைரியமாக கருத்துக்களை முன்வைத்தார். இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர், விக்ரமன் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ்கள் பல விலை உயர்ந்த பொருட்டுகளை வாங்கியுள்ளார்.
மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு, அந்த பெண்ணுடன் உறவில் இருந்தார்.மேலும் விக்ரமன் 15 மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்துள்ளதாக விக்ரமன் மீது கிருபா பரபரப்பு குற்றச்சாற்று முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த விக்ரமன், கிருபா முனுசாமி கூறுவது பொய் என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், " நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்"
"என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்" என்று விக்ரமனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
இதோ அந்த பதிவு.