சாப்பாட்ல எச்சு துப்பி தருவேன், சாப்டுவியா.. எல்லைமீறும் அசீம்
Kamal Haasan
Bigg Boss
By Kathick
பிக் பாஸ் 6ல் இந்த வாரம் கொடுப்பட்டுள்ள டாஸ்கில் வீட்டில் உள்ள சிலர் அரச கெட்டப்பிலும், சிலர் பணியாளர்களாகவும் உள்ளனர்.
டாஸ்க் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், படைத்தளபதி அசீம், ராஜகுரு விக்ரமனை பார்த்து உங்களுக்கு சாப்பாட்டில் எச்சு துப்பி கொடுப்பேன், சாப்டுவியாடா என்று மோசமான வகையில் கேட்டுவிட்டார்.
இதனால், விக்ரமன் கடுப்பாக இருவருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மற்ற நபர்கள் இவர்களை தடுத்தாலும், இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதோ அந்த வீடியோ..