விஜய்யின் அழகிய தமிழ் மகன் பட குட்டி பேபியா இது! வைரலாகும் புகைப்படம்..

baby photo vijay flim
By Jon Mar 09, 2021 05:42 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக பலர் கலக்கி பின் சினிமாவில் நடிகையாகவும் கலம் கண்டும் வந்தனர். பேபி ஷாலினி முதல் தற்போதைய அனிகா வரை செமையா நடிக்குதே என்ற ஆச்சரியத்தை கொடுத்தது. அவர்களின் வரிசையில் 2007ல் நடிகர் விஜய், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்த படம் தான் அழகிய தமிழ் மகன்.

இரட்டை வேடமாக நடித்த விஜய் ஓரளவிற்கு வெற்றியை பெற்றாலும் படத்தில் குட்டி நட்சத்திரமாக ரேணு கதாபாத்திரம் அமைந்திருக்கும். விஜய்யின் பக்கத்து வீட்டு குழந்தையாக ரேணு கதாபாத்திரத்தில் பேபி நிவேதிதா நடித்திருப்பார். கேரள குழந்தையாக தமிழ் சினிமாவில் நடித்தார் பேபி நிவேதிதா. 2009ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிரா மரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே கேரள மாநில விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக கெளரவிகப்பட்டார்.

இதையடுத்து 6 விருதுகளை பெற்று வந்த பேபி நிவேதிதா 2009ற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்தி நடிப்பதை விடுத்தார். தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த பலரும் அந்தக் குழந்தையா இது என்று வியந்து புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.



GalleryGallery