நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. கள்ளக்காதல் கோபி, ராதிகாவுக்கு திருமணம்
marriage
love
vijay tv
serial
radhika
gopi
baakilakshmi
By Kathick
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருப்பது பாக்கியலட்சுமி. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் கோபி மற்றும் ராதிகா. ராதிகாவுடன் தனக்கு இருக்கும் கள்ளக்காதல் உறவை தனது மனைவி பாக்கியலட்சுமிக்கு தெரியாமல் மாற்றிக்கொண்டு இருக்கிறார் கோபி.
ஆனால், கோபியின் மகன் எழில் மற்றும் கோபியின் தந்தைக்கு இந்த விஷயம் தெரியும். ராதிகாவை காதலித்து வரும் கோபி, இதுவரை அவரை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறவில்லை.
இந்நிலையில், ராதிகாவின் அம்மா, கோபி தான் ராதிகாவின் கணவர். இருவருக்கும் தான் திருமணம் நடைபெறவுள்ளது என்று குண்டைத்தூக்கி போட்டார். இதனால், ஷாக்கான கோபி என்னசெய்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், கோபியில் நிலைமை என்ன ஆகிறது என்று..