நடுரோட்டுக்கு வந்த கோபி.. பைத்தியம் போல் புலம்ப விட்ட பாக்யா..

Serials Baakiyalakshmi
1 மாதம் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒவ்வொரு சென்று கொண்டிருக்கிறது. விவாகரத்து கொடுத்துவிட்ட பாக்யாவை கோபி தன் அம்மாவுடன் சேந்து திட்டியும் எப்படியாவது வீட்டைவிட்டு வெளியேற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக பேசியுள்ளார்.

ஆனால், நான் ஏன் செல்ல வேண்டும் தப்பு செய்த நீங்கள் தான் வீட்டைவிட்டு போகனும் என்று பெட்டியில் கோபி துணியை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டைவிட்டு நான் வெளியே போக வேண்டும் என்றால் நான் கட்டிய வீட்டின் தொகை 40 லட்சம் கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார் கோபி.

நான் அதை கொடுக்கிறேன் என்று சவால் விட்ட பாக்யாவால் கோடி காரை எடுத்து நடுரோட்டுக்கு வந்துள்ளார். நடுரோட்டில் பைத்தியம் போல் புலம்பி கதறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.