இப்படி பண்ணிட்டீங்களே கோபி! பேசுனத கேட்டியானு கேள்வி வேற....
serial
television
radhika
baakiyalakshmi
gopi
baakya
By Edward
பிரபல தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளை கவருவதற்காக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பொங்கலுக்காக சொந்த ஊர் செல்லும் குடும்பத்துடன் கோபி விருப்பம் இல்லாமல் செல்கிறார்.
அப்போது கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து மிஸ்யூ என்று பேசும் காட்சியை பாக்யா பார்த்து விடுகிறார். பார்த்துவிட்டு சமாளித்த கோபியை கோபத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாக்யா.
இனிவரும் காலத்தில் பாக்யா என்ன செய்வார் என்றும் கோபி இந்த விஷயத்தில் இருந்து கதையை மாற்ற எப்படி பாக்யாவிடம் நெருக்கமாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஒருசிலர் கோபியை திட்டியபடியும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Am i joke to you..❓
— Vijay Television (@vijaytelevision) January 19, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/cL7cexZxQx