பாக்கியாவும் வேண்டாம், ராதிகாவும் வேண்டாம்.. வேலைக்காரியுடன் நடனம் ஆடிய கோபி

video serial radhika baakiyalakshmi gopi
By Kathick Mar 16, 2022 11:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தனது மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, கள்ளக்காதலி ராதிகாவுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோபி திட்டம் போட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் கூட, பாக்கியாவை அழைத்துக்கொண்டு விவாகரத்து பெற்றுக்கொள்ள கோர்ட் வரை கோபி சென்றுவிட்டார். இப்படி மனைவி, காதலிக்கு இடையே கோபி படும் கஷ்டங்கள் தான், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாக்கியவும் வேண்டாம், ராதிகாவும் வேண்டாம் என்பதுபோல், கோபி தனது வீட்டு வேலைக்காரியுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில். இதனை நெட்டிசன்கள் பலரும், கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..