விமானத்தில் இடுப்பில் கைவைத்து சில்மிஷம்!! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி செய்த செயல்..
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியனுடைய மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து செல்லம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

நான் விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் என் பின்பக்கம் உட்கார்ந்திருந்த இருந்த நபர் என்னுடைய இடுப்பில் கை வைத்தார்.
பின்னாடி அவர் மட்டும் தான் இருக்கிறார், ஆரம்பத்தில் எனக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. பின் அவர்தான் கை வைத்தார் என்று தெரிய புரிந்ததும் எனக்கு ரொம்ப கோபம் வந்தது.
விமானத்தில் இருக்கும் போது இப்படியொரு தைரியம் இருக்கும், அப்போது நான் அந்த நபர் பளார் பளார்னு நான்கு அறைவிட்டேன் என்று திவ்யா கணேஷ் கூறியுள்ளார்.