நோ மேக்கப்..பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti Tamil Actress Actress
By Jai Mar 18, 2025 06:30 AM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

நோ மேக்கப்..பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்.. | Baakiyalakshmi Serial Actress Reshma Recent Photos

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார். தற்போது மேக்கப் போடாமல் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.