பாக்கியலட்சுமி சீரியல் ஜெனியா இது!! கிளாமர் லுக்கில் திவ்யா கணேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..

Baakiyalakshmi
By Edward May 03, 2023 11:28 AM GMT
Report

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் செழியனுடைய மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து செல்லம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் பல இடங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லையை சந்தித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மாடர்ன் டிரஸில் எடுத்த கிளாமர் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.