அட ரொமான்ஸ் பண்ண விடுங்கப்பா.... பாக்கியலட்சுமி கோபியின் பரிதாபம்
Serials
Baakiyalakshmi
By Yathrika
பாக்கியலட்சுமி கோபி
பாக்கியலட்சுமி சீரியல்ல 25 வருடம் குடும்பம் நடத்தி 3 பிள்ளைகளை பெற்று இப்போது ஜோராக இரண்டாவது திருமணம் செய்தவர் தான் கோபி.
கல்யாணம் பண்ணுவாராம், மனைவி மட்டும் பிடிக்காதாம், ஆனா பசங்கள பாத்துப்பாராம்.
இப்ப ஐயா ஒரு ரெண்டு, மூனு நாளா ரொமான்ஸ் மூடுல இருக்காரு. ஆனா பாருங்க அவரோட மூட கெடுக்கவே சில டிஸ்டபன்ஸ்.
புதுசா ஒரு புரொமோ வந்துச்சு, அதுல ரொமான்ஸ் பண்ண படாத பாடு படுறாரு.