56 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர் பப்லு.. வைரலாகும் புகைப்படம்..

By Edward Oct 19, 2022 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்.

நான் ச்கப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.

மர்ம தேசம் பப்லு

அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.

56 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர் பப்லு.. வைரலாகும் புகைப்படம்.. | Babloo Prithiveeraj Marriage At 56 Age 23 Year Old

திருமணம்

இதன்பின் பீனாவை பிரிந்து விட்டு 56 வயதான பப்லு 23 வயதான் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துள்ளாராம்.

தொழில் துவங்க உதவிய அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பப்ளுவின் புது மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடன் ஜிம்மில் ரீல்ஸ் செய்த வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் பப்லு.

Gallery