மூனு முடிச்சாலே முட்டாளானேன் கேளு கேளு தம்பி.... புலம்பலில் நம்பர் நடிகை பேன்ஸ்
Nayanthara
Vignesh Shivan
By Yathrika
விக்னேஷ் சிவன்-நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வந்த நடிகை நயன்தாராவுக்கு மூனே மூனு முடிச்சு போட்டு இப்போ வீட்ல உட்கார வெச்சிட்டாரு விக்கி.
அவங்க கல்யாணம் பண்ண நேரம் சரியில்லைனு விக்கி பெரியப்பா அப்போவே பேட்டி கொடுத்தாரு, அதுக்கு ஏத்த மாதிரி இப்போது நடக்குது.
அதாவது விக்கிகு கல்யாணத்துக்கு பிறகு கிடச்ச பெரிய படமான அஜித் படம் போச்சு, அந்த சோகத்துல அவர் இருக்க பொண்டாட்டிக்கும் நிறைய ஏழரை நடக்குது.
அதாவது நயன்தாரா இப்போது ஷாருக்கான் கூட நடிக்கிற படத்த தவிர வேறு எதுலயும் கமிட்டாகல.
அப்புறம் அம்மணி புக் செஞ்சு வெச்சிருந்த 3 படங்களும் கைவிட்டு போச்சாம்.
இதனால மூனே மூனு முடிச்சு போட்டதாலே இப்படி ஆகதேனு அவங்க பேன்ஸ் புலம்பிட்டு வராங்களாம்.
