விஜய்யை தொடர்ந்து இந்த பாடகருடன் நெருக்கம்!! வைரலாகும் மிருணாள் தாகூரின் இரவு பார்ட்டி புகைப்படம்..
2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.
அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
நேற்று மும்பையில் நடந்த சினிமா நட்சத்திரங்களின் தீபாவளி பார்ட்டிக்கு மிருணாள் தாகூரும் சென்றிருக்கிறார்.
அங்கு பாப் பாடகர் பேட்ஷா நெருக்கமாக கைக்கோர்த்து சென்றுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாக இணையத்தில் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதை பார்த்த பாப் பாடகர் பேட்ஷா, நீங்கள் நினைப்பது உண்மை கிடையாது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
New love birds of B-Town? Mrunal Thakur and Badshah spotted holding hands at Shilpa Shetty's Diwali Bash. #Badshah #MrunalThakur #viralvideo pic.twitter.com/ZBilLXNFBY
— Madhuri Adnal (@madhuriadnal) November 13, 2023