எஸ் ஜே சூர்யாவுக்கு இப்படியொரு மன நோயா!! பயில்வான் கொடுத்த் அதிர்ச்சி தகவல்..
தமிழில் சினிமாவில் தன் கேரக்டரை அப்படியே ரியாலிட்டிக்காக நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மற்றவர்கள் ஒரு விசயத்தை பார்த்தால் எஸ் ஜே சூர்யா பார்வை வேறுவிதமாக இருக்கும். இப்படியிருக்கும் போது பயில்வான் ரங்கநாதன் எஸ் ஜே சூர்யாவிற்கு ஒருவிதமான மனநோய் இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
அதை பலமுறை விஷாலே கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தில் சரியான கதாபாத்திரத்தை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
அப்படத்தில் எப்படி இருக்கிறாரோ அதேபோல் தான் நிஜத்திலும் இருப்பார். சிரித்துப்பேசி கொண்டிருக்கும் போதே திடீரென கத்துவார். ஒருமுறை தன் உதவியாளரிடம் மது அருந்த கிளாஸ் கேட்டுள்ளார். கிளாஸ் கொடுத்த போது கழுவியாச்சா என்று கேட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் நெல்சன் உடன் வெளிநாட்டில் ஊர் சூற்றும் பிரியங்கா மோகன்..காட்டு தீ போல் பரவும் செய்தி
புது கிளாஸ் தான் என்று கூறியிருக்கிறார் உதவியாளர். புதுசா இருந்தா என்ன கழுவ கூடாதா போய் கழிவுட்டு வா என்று சொல்லி இருக்கிறார். நம்பிக்கை இல்லாமல் தான் எஸ் ஜே சூர்யா அந்த கிளாஸை கழுவ சொல்லி இருக்கிறார்.
இப்படியொர் மன நோய் இருக்கிறது என்று விஷால் வெளிப்படையாக கூறியதோடு அதற்கு ஓசிடி என்று தான் அந்த மன நோய்க்கு அர்த்தம் என்றும் விஷாலே கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.