பயில்வானுக்கே ஆப்பு வைத்த கவுண்டமணி!! எல்லாம் அந்த நடிகையின் கவர்ச்சி மோகம் தான்..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வந்தவர் கவுண்டமணி. அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையில் அவரின் காமெடியை ரசிக்கவே கூட்டம் தியேட்டரில் கூடும். அப்படிப்பட்ட கவுண்டமணி ஒரு நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஷர்மிலி தான். சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்ட ஷர்மிலி, கவுண்டமணி தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டார். அவர் என்னை வளரவிடாமல் பல வேலைகளை செய்தார் என்றும் பகீரங்கமாக கூறியிருந்தார்.
இதற்கு நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஷர்மிலி கவுண்டமணி என் கேரியரை கெடுத்துவிட்டார் என்று கூறியதற்கு கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அதோடு கவுண்டமணி நடிகையுடன் நெருக்கமாக நடிச்சதால் எனக்கே ஆப்பு அடுத்தார் என்றும் கூறியிருக்கிறார்.
அவருக்கு பிடிக்காத மாதிரி நடந்துகொண்டால் அவரை பழி வாங்கிவிடுவார் கவுண்டமணி. சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஆவாரம் பூ படத்தில் நடிகை ஷர்மிலிக்கு நான் கணவராக நடித்தேன்.
அந்த காட்சியில் அவரை அலேக்காக தூக்கி சுத்துவது போல் நடித்திருந்தேன். ஆனால் இது கவுண்டமணிக்கு பிடிக்கவில்லை என்பதால் என்னை அவர் அந்த நடிகையுடன் நடிக்க அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார் பயில்வான்.
