டாக்டரின் கட்டுப்பாட்டில் இருந்து போதை ஊசி போட்டுகிட்ட கவர்ச்சி நடிகை!! பயில்வான் ஓப்பன் டாக்..

Silk Smitha Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Edward Apr 19, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சமீபகாலமாக பல பத்திரிக்கையாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். அந்தவகையில் பல ஆண்டுகளாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் அந்தரங்க சம்பவங்களை கூச்சமின்றி இணையத்தில் பேட்டியளித்து கூறி வருகிறார், பயில்வான் ரங்கநாதன்.

டாக்டரின் கட்டுப்பாட்டில் இருந்து போதை ஊசி போட்டுகிட்ட கவர்ச்சி நடிகை!! பயில்வான் ஓப்பன் டாக்.. | Bailwan Silk Smitha Narcotic Injection Reason Died

அப்படி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய சில சர்ச்சையான கருத்தினை பகிர்ந்திருக்கிறார் பயில்வான். சில்க் ஸ்மிதாவின் கடைசி காலக்கட்டத்தில் ஒரு டாக்டரின் கட்டுப்பட்டில் இருந்ததாகவும் டாக்டர், தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருந்தது சில்க் ஸ்மிதா மறைவில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் ஏற்படுத்தியது.

டாக்டரின் கட்டுப்பாட்டில் இருந்து போதை ஊசி போட்டுகிட்ட கவர்ச்சி நடிகை!! பயில்வான் ஓப்பன் டாக்.. | Bailwan Silk Smitha Narcotic Injection Reason Died

மேலும், ஷூட்டிங்கில் நடிக்க வரும் போது சில்க் ஸ்மிதா போதை ஊசி போட்டுக்கொண்டு தான் செல்வார் என்றும் போதையில் தான் ஷூட்டிங்கில் நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார்.