40 வயதை தாண்டியும் இப்படியா!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Mar 03, 2023 06:04 AM GMT
Report
260 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.

வெள்ளித்திரையில் புஷ்பா என்ற கதாபத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

தற்போது கோபியின் இரண்டாம் மனைவி ராதிகாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

மேலும் பல சீரியல்கள் படங்களில் நடித்து வரும் ரேஷ்மா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இறுக்கமான குட்டையாடை அணிந்து அந்த இடத்தில் டேட்டூ தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

You May Like This Video